Posted on 11 February 2009 by Sarmila
தேவையான பொருட்கள்:
- ஆட்டுக்கறி – ஒரு கிலோ
- சி. வெங்காயம் – நூறு கிராம்
- தக்காளி – நூறு கிராம்
- பூண்டுப் பல் – இருபது
- இஞ்சி & பூண்டு விழுது – இரண்டு டேபிள் ஸ்பூன்
- ப.மிளகாய் – பத்து
- வரமிளகாய் – பத்து
- மஞ்சள் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
- மல்லிப் பொடி – மூன்று டேபிள் ஸ்பூன்
- உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
- எண்ணை – நான்கு டேபிள் ஸ்பூன்
- சோம்பு – ஒரு டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை – மூன்று கொத்து
செய்முறை:
- பூண்டு, சி.வெங்காயத்தை தோலுரித்து நீள நீளமாக மெலிதாக நறுக்கி வைக்கவும்.
- தக்காளியை நான்காக நறுக்கியும், ப.மிளகாயை தட்டியும் வைக்கவும்.
- சோம்பை தட்டியும் வரமிளகாயை இரண்டிரண்டாக கிள்ளி விதை நீக்கியும் வைக்கவும்.
- கறியை நன்கு கழுவி உப்பு, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, இஞ்சி & பூண்டு விழுது, தட்டிய ப. மிளகாய், இருநூறு மிலி தண்ணீர் சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணை முழுதும் ஊற்றி சோம்பு, வரமிளகாய் தாளித்து சிவந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.
- ஒரு நிமிடம் கழித்து தக்காளித் துண்டங்களை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி கரைந்து எல்லாம் சேர்ந்து எண்ணை மேலே பிரியும் போது கறிக் கலவையை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிண்டி விடவும்.
- கறி நன்றாக வெந்து தண்ணீர் முழுதும் வற்றியதும் இறக்கவும்.
Posted on 11 February 2009 by Sarmila
தேவையான பொருட்கள்:
- ஆட்டுக்கால் – 1 செட் (4 கால்)
- மிளகு -2- 3 டீஸ்பூன்
- மல்லி – 2 டீஸ்பூன்
- சீரகம் -2டீஸ்பூன்
- பூண்டு – 6 பல்
- மஞ்சள் தூள் – அரைஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- தக்காளி – 1 (விரும்பினால்)
- நல்ல எண்ணெய் – 2டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கு
- மல்லி இலை – சிறிது
- கருவேப்பிலை – 2 இணுக்கு
செய்முறை:
- கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உறித்து வைக்கவும்.ஐந்து வெங்காயம் மட்டும் கட் செய்து வைக்கவும்.மீதியை அரைக்க முழுதாக வைக்கவும்.
- மிளகு,சீரகம்,மல்லி லேசாக வெதுப்பிக்கொள்ளவும்.மிக்ஸியில் மூன்றையும் போட்டு ,வெங்காயம்,பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- குக்கரில் ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட)தண்ணீர் வைத்து உப்பு போடாமல் , அரைத்த மசாலா,மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்,இரண்டு விசில் வந்தவுடன் அரைமணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
- ஆவி அடங்கியவுடன் திறக்கவும். உப்பு சேர்க்கவும். கடாயில் நல்ல எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட் செய்த வெங்காயம்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.கொஞ்சம் திக்காக வேண்டும் என்றால் 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றலாம்.மல்லி இலை தூவவும்.
- சுவையான,சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி.இதனை அப்படியே பவுலில் ஸ்பூன் போட்டு பரிமாறலாம்.
Posted on 11 January 2009 by Sarmila
Ingredients:
- Mutton – 1/2 kg
- Onion – 1/2 cup (finely chopped)
- Ginger Garlic paste – 1/2 tsp
- Chilli powder – 2 tsp
- Turmeric powder – 1/2 tsp
- Curd – 2 cups
- Coconut – 3 tbsp
- Cloves – 1
- Cinnamon stick -1
- Fennel seeds – 1 tsp
- Curry leaves – few
- Salt – to taste
- Oil -2 tsp
Method:
- Wash and clean Mutton pieces.
- Heat a vessel. Add Curd, Mutton pieces, Salt, Onion, Turmeric powder, Chilli powder, Ginger garlic paste and allow mutton to cook well.
- Then heat Oil in a pan. Add Cinnamon, Cloves, Fennel seeds, Curry leaves and add this to the gravy.
- Grind Coconut in to a paste and add this to the gravy. Bring to boil once and remove from heat.
Posted on 11 January 2009 by Sarmila
தேவையான பொருட்கள்:
- மட்டன் – கால் கிலோ
- தக்காளி – இரன்டு
- பச்சமிளகாய் – நான்கு
- இஞ்சி பூண்டு பேஸ் ட் – ஒரு மேசக் கரண்டி
- (கரம் மசாலா,மிளகு தூள்,மிளகாஅய் தூள்,சீரக தூல், மஞ்சள் தூள், சோம்பு தூள்,) – அனைத்தும் தலா கால் கால் தேக்கரண்டி
- தனியாதூள் – ஒரு தேக்க்ரண்டி
- உப்பு – தேவைக்கு
தாளிக்க:
- எண்ணை – இரண்டு தேக்கரண்டி
- நெய் – அரை தெக்கரண்டி
- கருவேப்பிலை – ஒரு தேக்கரண்டி பொடியாக நருக்கியது
- கொத்துமைல்லி தழை – இரன்டு தேக்கரண்டி பொடியாக நருக்கியது
செய்முறை:
- மட்டனை சுத்தம் செய்து அதைல் உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தூள் வைகள் போட்டு கலக்கவும்.
- தக்காளி பச்சமிளகாயை மிக்சியில் அடித்து ஊற்றவும்.
- அனைத்தையும் நல்ல வேக வைத்து.
- கறி வெந்ததும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இரக்கவும்.
- கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கலக்கவும்.
Posted on 11 January 2009 by Sarmila
Ingredients:
- Mutton cut into small pieces – 1 kg
- Mustard seeds – 1/2 tsp
- Onion chopped finely – 2(large)
- Curry leaves – 1 sprig
- Tomato sliced – 2
- Salt – to tasteOil – as needed
For Grinding:
- Shallots(Kunjulli) – 7-8
- Ginger – 1 inch size piece
- Garlic pods – 7-8
- Cinnamon(Karuvapatta) – 2 pieces
- Cloves (Grambu) – 4 nos
- Fennel seeds(Perumjeerakam) – 1/2 tsp
- Cumin seeds(Jeerakam) – 1/2 tsp
- Pepper corns(Kurumulagu) – 3-4
- Chilly Powder – 2 tsp
- Coriander powder – 2 tsp
- Turmeric powder – 1/2 tsp
- Grind all the above ingredients into a coarse paste and keep it aside.
Method:
- Marinate the mutton pieces in the ground paste and salt for 30 mins.
- Heat little oil in a pressure cooker,add the marinated mutton pieces and cook until the mutton becomes tender(upto 4-5 whistles).
- Heat oil in a different pan and allow mustard seeds to splutter.
- Add in curry leaves and onions and saute until onion turns golden brown.Add tomatoes and saute until they become soft.
- Finally add the cooked mutton pieces and fry it till the oil seperates.