Section | Halwa

Sweet Potato Kheer

Posted on 29 October 2009 by Sarmila

Ingredients:

  • 1 litre milk
  • 1 medium sweet potato
  • 1/3 cup sugar
  • 1/4 tsp. cardamom powder
  • Continue Reading

Carrot Halwa

Posted on 30 July 2009 by Sarmila

Ingredients:

    carrot halwa

  • Carrots – 3 nos.
  • Milk – 1 cup.
  • Sugar – 1 cup.
  • Ghee – 3 tsp.
  • Cashew nuts for garnishing.
  • Raisins for garnishing.

Method:

  • Peel the carrots and grate them.
  • Soak the grated carrots in the milk and pressure cook.
  • Heat sugar and ghee in a non stick pan.
  • Add the pressure cooked carrots and milk. Stir well.
  • Keep the lid closed in between stirrings, as there maybe some splashes, when the milk and ghee boil together.
  • When the milk condenses and the halwa begins to thicken, remove from flame.
  • Garnish with cashews and raisins roasted in ghee.

Fruit Halwa

Posted on 29 July 2009 by Sarmila

Ingredients:

  • Ripe mango pulp 1 cup
  • Pineapple peeled and chopped finely 1 cup
  • Green grapes seedless and finely chopped 1 cup
  • Banana ripe finely chopped 1
  • Sugar 1-1/2 cup
  • Ghee 1/4 cup

Method:

  • Cook all the fruits together on low heat till very soft and pulpy.
  • Add sugar and ghee continue to cook till it begins to leave the sides.
  • Let it cook.Ready Serve.

Wheat Halwa

Posted on 17 June 2009 by Sarmila

Ingredients:

    wheathalwa

  • Wheat flour – 1 cup
  • Unsalted butter – 1 stick (113 grams)
  • Water – 2 cups
  • Sugar – 1 ½ cups

Method:

  • 1.Heat Butter in a pan, add wheat flour mix it with butter till it turns light brown.
  • 2.Then add water & sugar , stir constantly till desired consistancy.
  • 3.Garnish with almonds. serve hot.

Mango Halwa

Posted on 11 June 2009 by Sarmila

தேவையானப்பொருட்கள்:

  • நன்கு கனிந்த மாம்பழம் – 1
  • ரவா – 3/4 கப்
  • சர்க்கரை – 3/4 கப்
  • நெய் – 1/2 கப்
  • முந்திரிப்பருப்பு – சிறிது
  • ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

  • மாம்பழத்தோலைச் சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுது ஒன்று அல்லது ஒன்றரை கப் அளவிற்கு இருக்க வேண்டும். மேற்கூறிய பொருட்கள், ஒன்றரைக் கப் மாம்பழ விழுதிற்கு ஏற்றது.
  • விழுது குறைவாகவோ, அல்லது கூடுதலாகவோ இருந்தால், இதரப் பொருட்களை அதற்கு தகுந்தாற்போல் சேர்க்கவும்.ஒரு வாணலியில் ரவாவைப் போட்டு இலேசாக வறுத்து (நிறம் மாறக்கூடாது. தொட்டால் சற்று சுட வேண்டும்) ஆற விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
  • சர்க்கரையயும் நன்றாக பொடித்துக் கொள்ளவும்.அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலியில், அரைத்த மாம்பழ விழுதைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
  • பின்னர் அதில் பொடித்த ரவாவையும், சர்க்கரையையும் போட்டு, நன்றாகக் கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விட்டு, கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறவும்.
  • அல்வா வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, அதில் வறுத்த முந்திரிப்பருப்பையும், ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவியத் தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி விடவும்.

Cashew Halwa

Posted on 11 June 2009 by Sarmila

தேவையானப்பொருட்கள்:

  • பாதாம் பருப்பு – 1 கப் (குவித்து அளக்கவும்)
  • சர்க்கரை – 1 கப் (தலைதட்டி அளக்கவும்)
  • நெய் – 3 டேபிள்ஸ்பூன்
  • குங்குமப்பூ – சிறிது
  • ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் அல்லது கேசரி கலர் – சிறிது
  • பாதாம் எஸ்ஸென்ஸ் – சிறிது

செய்முறை:

  • வெதுவெதுப்பான நீரில் பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதன் தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
  • அடி கனமான வாணலியில் அரைத்த பாதாம் விழுதையும், சர்க்கரையையும் போட்டு, மிதமான தீயில் வைத்துக் கிளறவும். முதலில் சர்க்கரை கரைந்து பாதாம் கலவை இளகி நீர்த்துக் காணப்படும்.
  • கிளறிக் கொண்டே இருந்தால் சற்று நேரத்தில் கலவை கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். இந்த பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  • பின்னர் அதில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை விடவும். அல்வா சூட்டிலேயே நெய் உருகி விடும். அத்துடன் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பின்னர் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
  • குறிப்பு:

  • கலரோ, பாதாம் எஸ்ஸென்ஸோ சேர்க்காமலும் இதை செய்யலாம். அல்வா வெண்மையாகவும், இயற்கை மணத்துடனும் இருக்கும்.