Date fruit halwa

தேவையான பொருட்கள்: பேரீச்சம்பழம்(விதைநீக்கிபொடியாகநறுக்கிய) – 1கப் சீனி(சக்கரை) – 1கப் நெய் – 1கப் பால் -அரைகப் பாதாம்பருப்பு – தேவையானளவு முந்திரிப்பருப்பு – தேவையானளவு குங்குமப்பூ – தேவையானளவு வெந்நீர்(சுடுதண்ணீர்) – 1/2 கப் செய்முறை: முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழத்தை போட்டு அதனுடன் வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு ஊற வைக்கவும் (பேரீச்சம்பழத்தின் அளவை விட சிறிதளவு அதிகமாக வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு (4 – 6மணித்தியாலம்) நன்றாக ஊறவிடவும் அதாவது பேரீச்சம்பழம் முழுவதும் வெந்நீரின் உள்ளே தாழ்ந்து இருக்கவேண்டும்). … Continue Reading →


Chettinad Poli

தேவையான பொருட்கள்: மைதாமாவு — 1/4 கிலோ முந்திரி பருப்பு — 50 கிராம் ( பாதி பாதியாக ஒடித்துக் கொள்ளவும்) சர்க்கரை — 200 கிராம் (மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்) தேங்காய் — 1 என்னம் ( துருவியது) நெய் — 4 டீஸ்பூன் ஏலப்பொடி — 1/2 டீஸ்பூன் எண்ணைய் — 1/2 லிட்டர் செய்முறை: மைதாமாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக் பிசைந்து கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து ,வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சர்க்கரையும்,தேங்காய் துருவலையும் சேர்த்து … Continue Reading →


Chocolate Ice cream2

தேவையான பொருட்கள்: பால் – 500 மில்லி கோகோ பவுடர் – 6 மேசைக்கரண்டி சாக்லேட் எசன்ஸ் – 2 மேசைக்கரண்டி சர்க்கரை பவுடர் – 50 கிராம் ஜெலட்டின் பவுடர் – 1/2 தேக்கரண்டி செய்முறை: முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.


Vennila

தேவையான பொருட்கள்: ரின் பால் -1 ரின் தண்ணீர் -1,1/2 ரின் பால் மா -2 மே.கரண்டி சீனி -2 மே.கரண்டி கஸ்ராட்பவுடர் -2 தே.கரண்டி வனிலா -2 தே.கரண்டி இளஞ்சூடான நீர் -1/2 கப் செய்முறை: ரின் பால், தண்ணீர், சீனி இவற்றைக் கரைக்கவும். பால் மாவை இளஞ்சூடான நீரில் கரைத்து வடித்து பாலுடன் சேர்த்துச் சூடாக்கவும். பின் கஸ்ராட் பவுடரைச் சிறிதளவு நீர் சேர்த்து கரைத்துப் பாலுடன் சேர்த்துக் கலக்கி இறக்கி ஆறவிடவும். அத்துடன் வனிலாவையும் சேர்த்து அடிகருவியினால் (beater)அடித்துக் குளிரூட்டியில் … Continue Reading →


Chettinad Kozhukattai

Ingredients: Par boiled rice (idly rice) – 1 ½ cup Red chillie-6 Curry leaf Urud dhal-1teaspoon Mustard seed-1 teaspoon Bengal gram-1 teaspoon Oil-2 table spoons Grated coconut-2 tablespoons Method: Soak the rice for 1 hour. Put it in the mixie with the salt needed and grind for 2 minutes. Add 1 cup of water to the grinded batter.Keep the kadai … Continue Reading →