Thayir Vada

Posted on 11 January 2009

Ingredients:

    Thayir VadaFor vada:

  • Urad dal (Black gram dal) – 1½ cup
  • Baking powder – 2 pinch
  • Salt – to taste
  • Oil – to deep fry
  • For seasoning:

  • Mustard seeds – 1/2 tsp
  • Curry leaves – 1 tsp
  • Green chilli – 2
  • Coriander leaves – 2 tbsp
  • Curd – 2 cups
  • Salt – to taste

Method:

  • Soak Urad dal for 2 hrs and then grind it as usual for vada.
  • Add Salt and Baking powder to the ground batter, mix well.
  • Make vadas from the prepared batter and deep fry them in hot Oil.
  • Heat a spoon of oil. Add Mustard seeds, Curry leaves, Green chilli to it and add this to Curd.
  • Now add Coriander leaves and Salt to the Curd, combine well. Then add hot vadas to the curd.
  • Soak the vadas in Curd for at least 2 hrs. Serve chill.

Mutton Gravy

Posted on 11 January 2009

Ingredients:

    gravy

  • Mutton – 1/2 kg
  • Onion – 1/2 cup (finely chopped)
  • Ginger Garlic paste – 1/2 tsp
  • Chilli powder – 2 tsp
  • Turmeric powder – 1/2 tsp
  • Curd – 2 cups
  • Coconut – 3 tbsp
  • Cloves – 1
  • Cinnamon stick -1
  • Fennel seeds – 1 tsp
  • Curry leaves – few
  • Salt – to taste
  • Oil -2 tsp

Method:

  • Wash and clean Mutton pieces.
  • Heat a vessel. Add Curd, Mutton pieces, Salt, Onion, Turmeric powder, Chilli powder, Ginger garlic paste and allow mutton to cook well.
  • Then heat Oil in a pan. Add Cinnamon, Cloves, Fennel seeds, Curry leaves and add this to the gravy.
  • Grind Coconut in to a paste and add this to the gravy. Bring to boil once and remove from heat.

Butter milk Stew

Posted on 11 January 2009

தேவையான பொருட்கள்:

  • மோர் – அரை லிட்டர்
  • பச்சை மிளகாய் – 4
  • சீரகம் – கால் ஸ்பூன்
  • துவரம் பருப்பு – அரைஸ்பூன்
  • கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் – ஒரு கை பிடி
  • மல்லி,கருவேப்பிலை- சிறிது
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • கடுகு- 1 டீஸ்பூன்
  • மிளகாய் வற்றல் – 2
  • உப்பு – தேவைக்கு

செய்முறை:

  • பருப்பு வகையை சிறிது நேரம் ஊறவைக்கவும்.ஊறிய பின்பு அத்துடன்,மிளகாய்,சீரகம்,தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • அரைத்தவற்றை மோர்,உப்புடன் கலந்து கொதிக்க வைக்கவும்.அடுப்பை சிம்மீள் வைத்து அடிக்கடி கிளரி விடவும்.அடுப்பில் கொதித்து கொண்டு இருக்கும் போது கருவேப்பிலை சேர்க்கவும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,மிளகாய் வற்றல் தாளித்து கொட்டவும்,மல்லி இலை சேர்க்கவும்.
  • சுவையான மோர் குழம்பு ரெடி.

Fish Fry

Posted on 11 January 2009

Ingredients:

  • Fish (Small pieces)- 4
  • Ginger garlic paste- 1/2 tsp
  • Small onion- 4
  • Curry leaves- 2 sprigs
  • Coriander leaves- 1 or 2 sprigs
  • Lemon juice- 1 tsp or to taste
  • Chili powder- 1 tsp
  • Cumin powder- 1/2 tsp
  • Coriander powder- 1
  • Turmeric powder- 1/4 tsp
  • All purpose flour- 2 tsp
  • Salt- as required
  • Oil- for fry

Method:

  • Clean Fish and keep this aside.
  • Grind Onion, Curry leaves and Coriander leaves.
  • Make a thick masala paste by mixing Ginger garlic paste, Chili powder, Cumin powder, Coriander powder, Turmeric powder, Salt, Lemon juice and ground items.
  • Coat the both sides of the fish by applying prepared masala paste .
  • After that sprinkle All-purpose-flour to make the masala paste stick to the fish.Let the fish marinate in this masala paste for 1/2 an hour.
  • Heat Oil in a pan. Keep the stove in medium flame and fry both sides of the fish till it turns into dark brown in color.

Chettinad Egg Curry

Posted on 11 January 2009

தேவையான பொருட்கள்:

  • முட்டை – 4 ( வேக வைத்து இரண்டாக வெட்டியது)
  • வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது. சின்ன வெங்காயம் இருந்தால் சிறப்பு. 15 சின்ன வெங்காயம் முன்பே 1 தேக்கரண்டி எண்ணெயில் வதக்கி நசுக்கி வைக்கவும்)
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு
  • கடுகு, சீரகம் – தாளிக்க
  • எண்ணெயில் வறுத்து அரைக்க:

  • மல்லி – 2 தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் – 3
  • பூண்டு – 2 பல்
  • இஞ்சி – 1/2 இன்ச்
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி
  • அரிசி – 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – சிறிது

செய்முறை:

  • தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்.
  • அரிசி வெள்ளை ஆனதும் இறக்கி, ஆர வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

Chettinad curry

Posted on 11 January 2009

தேவையான பொருட்கள்:

  • மட்டன் – கால் கிலோ
  • தக்காளி – இரன்டு
  • பச்சமிளகாய் – நான்கு
  • இஞ்சி பூண்டு பேஸ் ட் – ஒரு மேசக் கரண்டி
  • (கரம் மசாலா,மிளகு தூள்,மிளகாஅய் தூள்,சீரக தூல், மஞ்சள் தூள், சோம்பு தூள்,) – அனைத்தும் தலா கால் கால் தேக்கரண்டி
  • தனியாதூள் – ஒரு தேக்க்ரண்டி
  • உப்பு – தேவைக்கு
  • தாளிக்க:

  • எண்ணை – இரண்டு தேக்கரண்டி
  • நெய் – அரை தெக்கரண்டி
  • கருவேப்பிலை – ஒரு தேக்கரண்டி பொடியாக நருக்கியது
  • கொத்துமைல்லி தழை – இரன்டு தேக்கரண்டி பொடியாக நருக்கியது

செய்முறை:

  • மட்டனை சுத்தம் செய்து அதைல் உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தூள் வைகள் போட்டு கலக்கவும்.
  • தக்காளி பச்சமிளகாயை மிக்சியில் அடித்து ஊற்றவும்.
  • அனைத்தையும் நல்ல வேக வைத்து.
  • கறி வெந்ததும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இரக்கவும்.
  • கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கலக்கவும்.
Page 65 of 69« First...636465666768...Last »