Tag Archive | "Channa"

Tags: , , ,

Yummy! Chicks n Cashews

Posted on 31 July 2009 by Sarmila

Ingredients:

  • 1 can organic chickpeas, drained
  • 1/4 cup salted cashews
  • 1 tsp ground cumin
  • 1/4 tsp cinnamon
  • 1 tsp paprika(Red chilli powder)
  • 1/2 tsp salt
  • 1/2 tsp chili pepper
  • 1/2 tsp onion or garlic powder
  • 1 tsp fresh ground black pepper
  • 2 Tbsp olive oil
  • optional: 1 tbsp lemon juice for moister chickpeas with a zesty flavor.

Method:

  • Drain chickpeas very well.
  • In a Pan, add 1 Tbsp oil and turn heat on high.
  • Add half the portion of chickpeas and coat well in oil.
  • Allow chickpeas to toast to brown. Toss a bit and let toast again.
  • Add in additional oil and chickpeas. Toss well.
  • Shake pan and toast outside of chickpeas a bit more.
  • When the chickpeas have some nice brown edges, add in the remaining ingredients (except the cashews)-add the agave first. Toss well. Then add in all the spices.
  • Toss well-coating the chickpeas evenly with spices.
  • Reduce heat to med-high and allow to cook through. A little more browning is a good thing.
  • When the chickpeas look just about done-and have absorbed all the liquid, add in the cashews. Toss cashews with chickpeas-they should soak up any remnant spices and moisture.
  • Brown the chickpeas and cashews as much as you’d like. However, if the chickpeas start getting mushy-you know they are done. Try to pull them from the heat before the much occurs though.
  • Let cool slightly before serving. Serve over salads or on their own.

0

Tags: , , , ,

Chettinad Channa Gravy

Posted on 11 June 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

    Chenna, Indian Recipes, Cooking, Kids Recipes, Healthy Recipes, Food Recipes, Health Tips, Herbal, Chettinad Recipes, Samayal Kurippu

  • கொண்டைக்கடலை – நூறு கிராம்
  • சி.வெங்காயம் – இருபது
  • தக்காளி – மூன்று
  • மல்லிப் பொடி – ஒரு டீ ஸ்பூன்
  • மிளகாய் பொடி – ஒரு டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி – இரண்டு சிட்டிகை
  • புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவு
  • தேங்காய் – இரண்டு டீ ஸ்பூன்
  • சோம்பு – ஒன்றரை ஸ்பூன்
  • கடுகு + உளுந்து – ஒன்றரை ஸ்பூன்
  • கறிவேப்பிலை – இரண்டு கொத்து
  • உப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும்.
  • முதலில் கொண்டைகடலையை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
  • புளியை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
  • சி. வெங்காயம் பதினெட்டையும், தக்காளியையும் வெட்டி வைக்கவும்.
  • தேங்காயையும் அரை ஸ்பூன் சோம்பையும் அரைக்க வேண்டும்.
  • கொண்டைக்கடலை முக்கால் பதம் வெந்ததும் வெட்டி வைத்த வெங்காயம், தக்காளியை அதில் போடவும்.
  • மல்லி பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போடவும். புளியை கரைத்து ஊற்றவும்.
  • எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு குழம்பை இறக்கி விடவும்.
  • ஒரு சிறிய வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, சோம்பு போட்டு வெடித்ததும் சிறிய வெங்காயம் இரண்டை தட்டி போடவும்.
  • வாசனை வந்ததும் கறிவேப்பிலை போட்டு குழம்பில் கொட்டி இறுக மூடி வைக்கவும்.

1

Tags: , ,

Kadala Curry

Posted on 15 April 2009 by Sarmila

Ingredients :

    KAdalacurry, Indian Recipes, Cooking, Kids Recipes, Healthy Recipes, Food Recipes, Health Tips, Herbal, Chettinad Recipes, Samayal Kurippu

  • 2 cups Kadala soaked overnight
  • 1 cup sliced onions
  • 1/8 tsp turmeric powder
  • 1 cup fresh/frozen grated coconut
  • 1 tsp red chilli powder
  • 1/2 tsp coriander powder
  • 2 cardamom pods
  • 3 cloves
  • 1 star anise
  • 5 whole black pepper
  • salt to taste
  • 1/4 tsp oil
  • To Garnish
  • 1/2 tbsp oil
  • 1/4 tsp mustard seeds
  • 1/4 tsp sliced shallots
  • a few curry leaves
  • 1 dry red chilly

Method :

  • Mix the soaked kadala with sliced onions and turmeric powder. Add water to cover the kadala and cook till soft (or pressure cook for about 15 minutes).
  • In a shallow pan, heat oil and add cardamom, cloves, star anise & black pepper seeds and fry for a minute or two.
  • Add coconut and fry till brown.
  • Add red chilli powder & coriander powder and fry on low heat till brown.
  • Dry grind the fried ingredients in a spice grinder. The oil from the coconut will help form a smooth paste of all the ground ingredients.
  • Add this paste along with salt to the cooked kadala. If there isn’t enough water in the kadala, add a cup or two and mix well. Bring this to a boil, then reduce the heat and simmer for a few minutes till the gravy is thick.
  • To garnish, heat oil in a pan and add the mustard seeds. When the seeds start to splutter add shallots, curry leaves and red chilly and saute till brown. Pour this over the cooked kadala.

0

Tags: , , ,

கொண்டைக் கடலைக் குழம்பு

Posted on 15 March 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • கொண்டைக்கடலை – 100 கிராம்
  • சின்ன வெங்காயம் – 10
  • பூண்டு – 2 பல்
  • தக்காளி – 2
  • தேங்காய் – 2 துண்டுகள்
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 3 மேசைக் கரண்டி
  • கடுகு, உளுந்து, சோம்பு – தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை – கொஞ்சம்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  • 1. கொண்டைக்கடலையைத் தண்ணீரில் 6 மணி நேரம் ஊற விடவும்.
  • 2. மறுநாள் கொண்டைக் கடலையை உப்புப் போட்டு 2 விசில் வரும் வரை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • 3. அடுப்பின் மீது ஓர் ஆழமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
  • 4. வெங்காயம், தக்காளி, பூண்டு சின்னதாக நறுக்கி, தாளித்த சாமான்களுடன் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
  • 5. மிளகாய்த் தூள், மல்லித் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
  • 6. தண்ணீரில் புளி கரைத்து அதில் ஊற்றவும்.
  • 7. அரைத்த தேங்காயை அதில் ஊற்றி நன்றாகக் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்

0

Tags: , , ,

Easy Channa masala

Posted on 11 February 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • ஊறவைத்து வேகவைத்த சன்னா -1கப்
  • வெங்காயம் -1
  • தக்காளி -1
  • இஞ்சி பூண்டுவிழுது -1ஸ்பூன்
  • சன்னா மசாலா -2ஸ்பூன்
  • மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லிதழை -சிறிது
  • எண்ணை -2ஸ்பூன்
  • பட்டை,கிராம்பு,ஏலக்காய் -1

செய்முறை:

  • வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.
  • கொத்தமல்லிதழை பொடியாக நறுக்கிவைக்கவும்.
  • வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு போட்டுவதக்கி தக்காளி போடவும்.
  • தக்காளி நன்கு வதங்கியவுடன் சன்னாமசாலா,மஞ்சள்தூள் சேர்த்து கொத்தமல்லிதழை போட்டு வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
  • கொதிக்க ஆரம்பித்தவுடன் வேகவைத்த சன்னாவை போட்டு தேவையான உப்பு போட்டு சிறிது தண்ணிர் தெளித்து மூடிவைக்கவும்.மசாலா கெட்டியானவுடன் இறக்கவும்.
  • சுவையான சன்னாமசாலா ரெடி.சப்பாத்தியுடன் நன்றாக இருக்கும்.

0