Chocolate Ice Cream
Ingredients: 1 cup milk 1/2 cup granulated sugar 1 1/3 cup bittersweet/semi-sweet chocolate 2 cups heavy cream 1 tsp vanilla extract Method: Heat milk (stove or microwave) until it just begins to bubble. Meanwhile, process chocolate in a food processor or blender until the chocolate is finely chopped. Mix chocolate and sugar. Combine hot milk and chocolate mixture and blend … Continue Reading →
Chocolate Ice cream2
தேவையான பொருட்கள்: பால் – 500 மில்லி கோகோ பவுடர் – 6 மேசைக்கரண்டி சாக்லேட் எசன்ஸ் – 2 மேசைக்கரண்டி சர்க்கரை பவுடர் – 50 கிராம் ஜெலட்டின் பவுடர் – 1/2 தேக்கரண்டி செய்முறை: முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.
