முட்டை-தொக்கு

தேவையான பொருட்கள்: முட்டை – 6 வெங்காயம் – 5 பச்சை மிளகாய் – 3 கறிவேப்பிலை – தேவையானது மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகுத் தூள் – அரை டீஸ்பூன் நாட்டுத் தக்காளி – 4 மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன் கொத்தமல்லி – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முட்டையை அடித்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தில் கால் பகுதி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், … Continue Reading →


செட்டிநாடு-முட்டை-பொடிமாஸ்

தேவையான பொருட்கள்: முட்டை – 3 சின்ன வெங்காயம் – 10 – 15 பச்சை மிளகாய் – 1 மிளகுத் தூள் – அரை ஸ்பூன் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் நெய் – அரை ஸ்பூன் கருவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முட்டை நன்கு நுரை வரும் வரை அடித்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை பொடியாக வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி … Continue Reading →


Egg Kuzhambhu

Ingredients: Eggs- 5 Onion- 1 (medium) garlic- 3 pods ginger- 1″ green chilli – 1 corriander leaves- small fistful curry leaves- few mint leaves- 5 or 6 Tomato- 1 (big) turmeric- 1/4 tsp sambar powder- 1/4 tsp Some curry powder- 1/2 tsp (I used sakthi chicken masala for an added flavour) cloves- 2pattai (cinnamon stick) – 1″ jeera seeds- 1 … Continue Reading →


Chettinad Egg Curry

தேவையான பொருட்கள்: முட்டை – 4 ( வேக வைத்து இரண்டாக வெட்டியது) வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது. சின்ன வெங்காயம் இருந்தால் சிறப்பு. 15 சின்ன வெங்காயம் முன்பே 1 தேக்கரண்டி எண்ணெயில் வதக்கி நசுக்கி வைக்கவும்) தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி உப்பு கடுகு, சீரகம் – தாளிக்க எண்ணெயில் வறுத்து அரைக்க: மல்லி – 2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் – 3 … Continue Reading →


Page 2 of 212