Tag Archive | "Egg"

Tags: ,

Egg Kuzhambhu

Posted on 11 February 2009 by Sarmila

Ingredients:

  • Eggs- 5
  • Onion- 1 (medium)
  • garlic- 3 pods
  • ginger- 1″
  • green chilli – 1
  • corriander leaves- small fistful
  • curry leaves- few
  • mint leaves- 5 or 6
  • Tomato- 1 (big)
  • turmeric- 1/4 tsp
  • sambar powder- 1/4 tsp
  • Some curry powder- 1/2 tsp (I used sakthi chicken masala for an added flavour)
  • cloves- 2pattai (cinnamon stick) – 1″
  • jeera seeds- 1 tsp
  • fennel seeds – 1 tsp
  • salt- as required

Method

  • Boil eggs and peel off the shell. Cut them in halves and set aside.
  • Heat 2 tsp of oil in a kadai and fry the onions, ginger, garlic, chilli, corrinader leaves, curry leaves and mint until the onion turns into a pale brown color and becomes soft.
  • Finally add the tomatoes and saute until completely mashed.
    Switch off the gas and allow it to cool.
  • Grind it all to a smooth paste.Heat one tbsp of oil in a kadai and fry cloves and cinnamon stick. Next add the ground paste , turmeric , sambhar powder and curry powder.
  • Add required salt. After 5 mins add the cumin-fennel powder and a cup or more of water.
  • Bring to a nice boil.Slip in the eggs slowly and carefully mix well .
    Test for seasonings and switch off the gas until the gravy reaches the desired consistency. Finally add some corriander leaves and mix.

0

Tags: , , ,

Chettinad Egg Curry

Posted on 11 January 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • முட்டை – 4 ( வேக வைத்து இரண்டாக வெட்டியது)
  • வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது. சின்ன வெங்காயம் இருந்தால் சிறப்பு. 15 சின்ன வெங்காயம் முன்பே 1 தேக்கரண்டி எண்ணெயில் வதக்கி நசுக்கி வைக்கவும்)
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு
  • கடுகு, சீரகம் – தாளிக்க
  • எண்ணெயில் வறுத்து அரைக்க:

  • மல்லி – 2 தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் – 3
  • பூண்டு – 2 பல்
  • இஞ்சி – 1/2 இன்ச்
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி
  • அரிசி – 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – சிறிது

செய்முறை:

  • தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்.
  • அரிசி வெள்ளை ஆனதும் இறக்கி, ஆர வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

0