Tag Archive | "Halwa"

Tags: , ,

Carrot Halwa

Posted on 30 July 2009 by Sarmila

Ingredients:

    carrot halwa

  • Carrots – 3 nos.
  • Milk – 1 cup.
  • Sugar – 1 cup.
  • Ghee – 3 tsp.
  • Cashew nuts for garnishing.
  • Raisins for garnishing.

Method:

  • Peel the carrots and grate them.
  • Soak the grated carrots in the milk and pressure cook.
  • Heat sugar and ghee in a non stick pan.
  • Add the pressure cooked carrots and milk. Stir well.
  • Keep the lid closed in between stirrings, as there maybe some splashes, when the milk and ghee boil together.
  • When the milk condenses and the halwa begins to thicken, remove from flame.
  • Garnish with cashews and raisins roasted in ghee.

2

Tags: , ,

Fruit Halwa

Posted on 29 July 2009 by Sarmila

Ingredients:

  • Ripe mango pulp 1 cup
  • Pineapple peeled and chopped finely 1 cup
  • Green grapes seedless and finely chopped 1 cup
  • Banana ripe finely chopped 1
  • Sugar 1-1/2 cup
  • Ghee 1/4 cup

Method:

  • Cook all the fruits together on low heat till very soft and pulpy.
  • Add sugar and ghee continue to cook till it begins to leave the sides.
  • Let it cook.Ready Serve.

6

Tags: , ,

Wheat Halwa

Posted on 17 June 2009 by Sarmila

Ingredients:

    wheathalwa

  • Wheat flour – 1 cup
  • Unsalted butter – 1 stick (113 grams)
  • Water – 2 cups
  • Sugar – 1 ½ cups

Method:

  • 1.Heat Butter in a pan, add wheat flour mix it with butter till it turns light brown.
  • 2.Then add water & sugar , stir constantly till desired consistancy.
  • 3.Garnish with almonds. serve hot.

0

Tags: , , ,

Mango Halwa

Posted on 11 June 2009 by Sarmila

தேவையானப்பொருட்கள்:

  • நன்கு கனிந்த மாம்பழம் – 1
  • ரவா – 3/4 கப்
  • சர்க்கரை – 3/4 கப்
  • நெய் – 1/2 கப்
  • முந்திரிப்பருப்பு – சிறிது
  • ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

  • மாம்பழத்தோலைச் சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுது ஒன்று அல்லது ஒன்றரை கப் அளவிற்கு இருக்க வேண்டும். மேற்கூறிய பொருட்கள், ஒன்றரைக் கப் மாம்பழ விழுதிற்கு ஏற்றது.
  • விழுது குறைவாகவோ, அல்லது கூடுதலாகவோ இருந்தால், இதரப் பொருட்களை அதற்கு தகுந்தாற்போல் சேர்க்கவும்.ஒரு வாணலியில் ரவாவைப் போட்டு இலேசாக வறுத்து (நிறம் மாறக்கூடாது. தொட்டால் சற்று சுட வேண்டும்) ஆற விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
  • சர்க்கரையயும் நன்றாக பொடித்துக் கொள்ளவும்.அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலியில், அரைத்த மாம்பழ விழுதைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
  • பின்னர் அதில் பொடித்த ரவாவையும், சர்க்கரையையும் போட்டு, நன்றாகக் கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விட்டு, கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறவும்.
  • அல்வா வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, அதில் வறுத்த முந்திரிப்பருப்பையும், ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவியத் தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி விடவும்.

0

Tags: , , ,

Cashew Halwa

Posted on 11 June 2009 by Sarmila

தேவையானப்பொருட்கள்:

  • பாதாம் பருப்பு – 1 கப் (குவித்து அளக்கவும்)
  • சர்க்கரை – 1 கப் (தலைதட்டி அளக்கவும்)
  • நெய் – 3 டேபிள்ஸ்பூன்
  • குங்குமப்பூ – சிறிது
  • ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் அல்லது கேசரி கலர் – சிறிது
  • பாதாம் எஸ்ஸென்ஸ் – சிறிது

செய்முறை:

  • வெதுவெதுப்பான நீரில் பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதன் தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
  • அடி கனமான வாணலியில் அரைத்த பாதாம் விழுதையும், சர்க்கரையையும் போட்டு, மிதமான தீயில் வைத்துக் கிளறவும். முதலில் சர்க்கரை கரைந்து பாதாம் கலவை இளகி நீர்த்துக் காணப்படும்.
  • கிளறிக் கொண்டே இருந்தால் சற்று நேரத்தில் கலவை கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். இந்த பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  • பின்னர் அதில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை விடவும். அல்வா சூட்டிலேயே நெய் உருகி விடும். அத்துடன் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பின்னர் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
  • குறிப்பு:

  • கலரோ, பாதாம் எஸ்ஸென்ஸோ சேர்க்காமலும் இதை செய்யலாம். அல்வா வெண்மையாகவும், இயற்கை மணத்துடனும் இருக்கும்.

0

Tags: , , ,

Potato Halwa

Posted on 11 June 2009 by Sarmila

தேவையானப்பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு (பெரிய அளவு) – 2
  • சர்க்கரை – 1 அல்லது ஒன்றரை கப்
  • நெய் – 1/2 கப்
  • ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • பாதாம் எஸ்ஸென்ஸ் – ஓரிரு துளிகள்
  • மஞ்சள் அல்லது கேசரி கலர் – ஓரிரு துளிகள்

செய்முறை:

  • உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து விட்டு மசித்துக் கொள்ளவும்.
  • மசித்த உருளைக்கிழங்குடன் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
  • முதலில் சர்க்கரை உருகி, கலவைத் தளர்ந்து பின் கெட்டியாக ஆரம்பிக்கும். இப்பொழுது கலரைச் சேர்த்து, நெய்யை சிறிது சிறிதாக விட்டு நன்றாகக் கிளறவும்.
  • அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக் கிளறி, கீழே இறக்கி வைக்குமுன், ஏலக்காய்த்தூள், எஸ்ஸென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை வேகமாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைக்கவும்.

0

Categories