Kulfi Ice cream

தேவையான பொருட்கள்: பால் – 2 லிட்டர் பாதம் – 15 கிராம் பிஸ்தா – 15 கிராம் முந்திரி – 15 கிராம் கார்ன்ப்ளேவர் – 1 மேசைக்கரண்டி ஜெலட்டின் – 2 தேக்கரண்டி ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி ஐசிங் சுகர் – 200 கிராம் செய்முறை: முதலில் 2 லிட்டர் பாலை நன்கு வற்றக்கய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்கவும். பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை போட வேண்டும்.பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து … Continue Reading →


Best Corner for Ice cream in Bangalore

First of all, Corner House is a great place to go for an Ice Cream, with a good variety of treats to choose from. One of the best in Bangalore. Its having Number of branches in Bangalore


Chocolate Ice cream2

தேவையான பொருட்கள்: பால் – 500 மில்லி கோகோ பவுடர் – 6 மேசைக்கரண்டி சாக்லேட் எசன்ஸ் – 2 மேசைக்கரண்டி சர்க்கரை பவுடர் – 50 கிராம் ஜெலட்டின் பவுடர் – 1/2 தேக்கரண்டி செய்முறை: முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.


Vennila

தேவையான பொருட்கள்: ரின் பால் -1 ரின் தண்ணீர் -1,1/2 ரின் பால் மா -2 மே.கரண்டி சீனி -2 மே.கரண்டி கஸ்ராட்பவுடர் -2 தே.கரண்டி வனிலா -2 தே.கரண்டி இளஞ்சூடான நீர் -1/2 கப் செய்முறை: ரின் பால், தண்ணீர், சீனி இவற்றைக் கரைக்கவும். பால் மாவை இளஞ்சூடான நீரில் கரைத்து வடித்து பாலுடன் சேர்த்துச் சூடாக்கவும். பின் கஸ்ராட் பவுடரைச் சிறிதளவு நீர் சேர்த்து கரைத்துப் பாலுடன் சேர்த்துக் கலக்கி இறக்கி ஆறவிடவும். அத்துடன் வனிலாவையும் சேர்த்து அடிகருவியினால் (beater)அடித்துக் குளிரூட்டியில் … Continue Reading →


Page 2 of 212