Tag Archive | "Ladies Finger"

Tags: , ,

Lady’s finger crispy fry

Posted on 27 July 2009 by Sarmila

Ingredients:

  • Lady’s finger( Vendaikai) – 4,
  • Onion – 2,
  • Cashew – 3 tsp,
  • Gram flour/Besan – 1/2 cup,
  • Rice flour – 4 tsp,
  • Red chilly powder – 2 tsp,
  • Pepper powder – 1 tsp,
  • Asefeotida powder – 1 tsp,
  • Salt – as per taste,
  • Curry leaves and cilantro – 1/2 cup (Finely chopped),
  • Oil – for frying,
  • Lemon juice – 2 tsp,
  • Cumin seeds – 1 tsp.

Method:

  • Wash the Vendaikai and hold the knife slantingly and slice the Vendaka in to 1 inch pieces.
  • Finely chop the onions lengthwise.
  • In a bowl, put theVendaka, onions, cashews, asefeotida, gram flour, rice flour, chilly powder, salt, pepper powder, cumin seeds and curry leaves & cilantro & mix well. Keep aside for 2mins.
  • The Vendaka and onions will release some moisture, so mix well with that.
  • Heat oil in kadai, put a tsp of oil in the Vendaikai mixture and mix well. If needed, sprinkle little water and mix.
  • Take small portions of the mixture in to the oil and fry for 2mins till the onions turning golden brown and you get excellent Vendaka flavour.
  • Sprinkle lemon juice and serve as a snack or side dish for any kind of rice dish.

0

Tags: , , ,

வெண்டைக்காய்-கறி

Posted on 15 February 2009 by Sarmila

தேவையான பொருட்கள் :

  • வெண்டைக்காய் – 1/2 கிலோ
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப
  • பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • வெல்லம் – சுண்டைக்காய் அளவு
  • எண்ணெய் – 4 தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் – 4

செய்முறை:

  • வெண்டைக்காயைக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு சுத்தமான துணியால் துடைத்து மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
  • புளியைக் கெட்டியாகக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் கலந்து கொள்ளவும்.
  • இருப்புச்சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், தாளித்து நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் புளிக்கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைக்கவும்.

0