Chettinad Pakkoda

தேவையான பொருட்கள்: கடலை மாவு — 1/2 கிலோ பச்சரிசி மாவு — 100 கிராம் பச்சைமிளகாய் — 50 கிராம் கறிவேப்பிலை — 3 இனுக்கு கொத்தமல்லி தழை — 1/2 கட்டு (பொடியாக நறுக்கியது) சிறிய வெங்காயம் — 200 கிராம்(நீளமாக நறுக்கிக் கொள்ளவும்) உப்பு – தே.அ சீரகம் — 1 ஸ்பூன் சோம்பு — 1 ஸ்பூன் இட்லி சோடா — 4 சிட்டிகை செய்முறை: ஒரு பெரிய கடாயில் கடலை மாவு,பச்சரிசி மாவையும் கலந்து கொள்ளவும். இதனுடன் … Continue Reading →


Maida Bonda

தேவையான பொருட்கள்: மைதாமாவு -1கப் சர்க்கரை -3/4கப் ஏலக்காய் -2 சமயல்சோடா -1சிட்டிகை எண்ணை -பொரிப்பதுக்கு தேவையான அளவு செய்முறை: ஏலக்காயை பொடிசெய்யவும். மைதாவுடன்,சர்க்கரை,ஏலக்காய்பொடி,சமயல்சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதம் கரைத்து 1/2மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணை காயவைத்து ஊறவைத்த மாவை சிறிதளவு கையில் எடுத்து போண்டாவாக எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.