முட்டை-டோஸ்ட்

தேவையான பொருட்கள்:

    egg

  • முட்டை – 4
  • கறிவேப்பிலை – 10
  • இலைமிளகு – 2 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • சோம்பு – அரை டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 5
  • உப்பு – அரை டீஸ்பூன்

செய்முறை:

  • முட்டையை உப்பு போட்டு அவித்து, மேல் தோலை உரித்து பாதியாக வெட்டி வைக்கவும்.
  • முட்டை தவிர மற்ற பொருட்கள் கெட்டியாக நைசாக அரைத்த கலவையை முட்டையின் மேல் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.